Kanimozhi (கனிமொழி)'s Twitter Profile Analysis @kanimozhidmk on Twitter

Following information is based on analysis of 200 tweets, from 27/02/2021 to 20/04/2021.

Kanimozhi (கனிமொழி)

 @KanimozhiDMK

மக்களவை உறுப்பினர், மகளிரணிச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Women's wing secretary, Dravida Munnetra Kazhagam.

2,497 tweets
626,657 followers
16 favourites
4 tweets per day
2012 since
18 following
234 listed
Chennai, India location

@kanimozhidmk's

Tweets

173 tweets
2 retweets
25 replies
@kanimozhidmk's

Twitter Client

177 Twitter Web App
23 Twitter for Android
@kanimozhidmk's

Tweet Times

@kanimozhidmk's

Tweet Days


@kanimozhidmk's

Retweets

1 - @srinidhichid
1 - @mkstalin
@kanimozhidmk's

Replies

24 - @KanimozhiDMK
1 - @Vijayabaskarofl
@kanimozhidmk's

Mentions

1 - @MaliniP

Top Tweets by @kanimozhidmk top tweets by Kanimozhi (கனிமொழி)

Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
Heartening to note reports that Dr.Manmohan Singh's condition is stable now. Wishing him a complete and quick recovery. The country needs his wisdom. #DrManMohanSingh https://t.co/ANDkofgMuP
20 Apr, 2021 - 08:24 AM UTC
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
நடிகர் பத்மஸ்ரீ. விவேக் அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவர் பல சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தனது திரைப்படங்கள் மூலமும், பிற தளங்களிலும் தொடர்ந்து பேசியவர். (1/2) #Vivek https://t.co/okTVlyJB23
17 Apr, 2021 - 05:16 AM UTC
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 32 லட்சம் பேருக்கு உதவித் தொகைகளை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். (1/2) https://t.co/4e5VSApJun
17 Apr, 2021 - 04:46 AM UTC
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் சுந்தரலிங்கம் அவர்களின் பிறந்த நாள் இன்று. வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத் தளபதியாக, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த அவரின் தியாகத்தை இன்று நினைவு கூர்வோம். https://t.co/Dm4VEJhwKE
16 Apr, 2021 - 06:35 AM UTC
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கும் மதத்தையே நான் விரும்புகிறேன்." - டாக்டர் B. R. அம்பேத்கர் (1/4) #DrBabasahebAmbedkar https://t.co/hLFGCF9nhS
14 Apr, 2021 - 03:47 AM UTC
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
எட்டு நாளில் புரிந்து போன கெட்டிக்காரர்களின் பொய்யும் புரட்டும். Promises by the EPS Government that don't even last 8 days. https://t.co/BBvZEAfcFz
12 Apr, 2021 - 04:36 AM UTC
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
Congratulations to both Nethra Kumanan and Vishnu Sarvanan for qualifying for the Olympics in sailing. You've made Tamil Nadu proud! We hope to see you on the victors podium at the Games. All the very best! #Olympiacos #Olympics https://t.co/ufSeaGTe3Q
09 Apr, 2021 - 01:17 PM UTC
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
பெரியாரியச் சிந்தனையாளர் திரு. வே. ஆனைமுத்து அவர்களின் மறைவு தமிழகத்திற்கே பேரிழப்பாகும். பெரியாரின் எழுத்துக்களையும் சொற்பொழிவுகளையும் தொகுத்து "பெரியார்- ஈ.வே.ரா சிந்தனைகள்" என்ற பெயரில் வெளியிட்ட இவரது பணி மகத்தானது. (1/2) https://t.co/EKRgCkm6G5
07 Apr, 2021 - 08:09 AM UTC
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
எனது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்று என்னால் ஓட்டளிக்க முடிந்தது. நமது அடுத்த அரசை தேர்வு செய்ய, உடல் நல பாதிப்பு ஒரு தடையல்ல என்பதை உறுதி செய்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. #TNElections2021 #tnelectionday https://t.co/TKkfd9PpRK
06 Apr, 2021 - 02:43 PM UTC
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
நண்பர், பத்திரிகையாளர் கோசல்ராம் அவர்களின் மறைவை அறிந்து பெரிதும் வருந்தினேன். அவரது இழப்பு பத்திரிகைத் துறைக்கு ஒரு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சக பத்திரிகையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். https://t.co/wdTmR7sPTw
06 Apr, 2021 - 09:15 AM UTC
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
எனக்கு கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் எனக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. எனது உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி! (1/2)
05 Apr, 2021 - 06:45 AM UTC
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
இன்று திருநெல்வேலி மாவட்டம்,தாழையூத்து, சங்கர்நகர் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.எ.எல்.எஸ்.லட்சுமணன் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.அப்துல் வஹாப் ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட போது. https://t.co/3LEUjhRmPe
02 Apr, 2021 - 05:30 PM UTC
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
திரையுலகில் தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்ட, தகுதிவாய்ந்த ஒருவருக்கு, பெருமைக்குரிய தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்! The prestigious Dadasaheb Phalke Award is a well deserved accolade for a trailblazer in the film industry. Congratulations.
02 Apr, 2021 - 11:14 AM UTC
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
இன்று தென்காசி மாவட்டம், ஆலங்குளம், ராம் நகர் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர்.பூங்கோதை ஆலடி அருணா அவர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட போது. #DMK #திமுக #VoteForDMK #TNElections2021 #TNAssemblyElection2021 https://t.co/OsneLTMgck
02 Apr, 2021 - 08:53 AM UTC
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
இன்று தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தேரடி வீதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.இ.ராஜா அவர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட போது. #DMK #திமுக #VoteForDMK #TNElections2021 #TNAssemblyElection2021 https://t.co/c1Ea8tHtXw
02 Apr, 2021 - 08:20 AM UTC

Top Retweets by @kanimozhidmk top retweets by Kanimozhi (கனிமொழி)

M.K.Stalin
@mkstalin
ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா? உடனடியாக மாற்றிடுக! தாமதித்தால் மே.2-க்குப் பிறகு ஆணை வெளியாகும்! https://t.co/luDmTSD1YT
13 Apr, 2021 - 09:09 AM UTC
srinidhi chidambaram
@srinidhichid
@NairShilpa1308 Ridiculous that the @bjp4india has used my image for their propaganda. தமிழகத்தில் தாமரை என்றும் மலராது. @BJP4India
30 Mar, 2021 - 01:25 PM UTC