M.K.Stalin's Twitter Profile Analysis @mkstalin on Twitter

Following information is based on analysis of 200 tweets, from 28/08/2020 to 29/10/2020.

M.K.Stalin

 @mkstalin

President, Dravida Munnetra Kazhagam (DMK) | Leader of Opposition, Tamil Nadu Legislative Assembly | MLA, Kolathur Constituency.

4,683 tweets
1,826,765 followers
7 favourites
3 tweets per day
2013 since
86 following
458 listed

@mkstalin's

Tweets

192 tweets
4 retweets
4 replies
@mkstalin's

Twitter Client

168 Twitter for Android
28 Twitter Media Studio
2 Twitter Media Studio - LiveCut
2 Periscope
@mkstalin's

Tweet Times

@mkstalin's

Tweet Days


@mkstalin's

Retweets

4 - @arivalayam
@mkstalin's

Replies

4 - @mkstalin

Top Tweets by @mkstalin top tweets by M.K.Stalin

M.K.Stalin
@mkstalin
7.5% #Reservation வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது! இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம்? ஏன் கிடப்பில் போட்டார்கள்? எதனால் திமுக போராட வேண்டியிருந்தது? அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்த, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து மாணவர் சேர்க்கையைத் தொடங்கிடுக! https://t.co/VlSUNLCKAp
29 Oct, 2020 - 04:22 PM UTC
M.K.Stalin
@mkstalin
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை! ஊழலில் மட்டுமே கவனம் செலுத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர் @SPVelumanicbe, @CMOTamilNadu ஆகியோர் அலட்சியமே காரணம்! பேரிடர் மீட்புப் படையை அழைத்தேனும் போர்க்கால வேகத்தில் சென்னையைக் காத்திடுக! https://t.co/Xq63JtJEAq
29 Oct, 2020 - 08:39 AM UTC
M.K.Stalin
@mkstalin
மதுரை #AIIMS நிர்வாகக் குழுவில் தென்மாவட்ட எம்.பி.க்களுக்கு இடமில்லை; பெண்ணினத்தை அவமதித்த ABVP அமைப்பைச் சேர்ந்த நபருக்கு இடமா? இதுதான் பாஜக 'பிராண்ட்' கலாச்சாரமா? சுப்பையா சண்முகத்தை நீக்கிவிட்டு, எம்.பி.க்களைச் சேர்க்க @CMOTamilNadu பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! https://t.co/XaFvEzoh2H
28 Oct, 2020 - 04:10 PM UTC
M.K.Stalin
@mkstalin
வெற்று அறிவிப்பாக, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் தொடங்கப்பட்டுள்ள பல அரசுக் கல்லூரிகளில் மாதக்கணக்கில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவில்லை. மாணவர்கள் எப்படித் தேர்வினை எழுதுவர்? கல்வியில் விபரீத விளையாட்டை நடத்தாமல் @CMOTamilNadu உடனடியாகத் தீர்வு காண வேண்டும்! https://t.co/mNLrNqproo
28 Oct, 2020 - 12:38 PM UTC
M.K.Stalin
@mkstalin
#JusticeForJeyarajandBennix வழக்கில் அதிமுக அரசு மறைத்த உண்மைகள் அம்பலமாகும் நிலையில், குமரியில் Dr.சிவராம பெருமாள், DSP-யின் 'டார்ச்சரால்' தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்! காவல்துறையில் கருப்பு ஆடுகளின் கை ஓங்கிடச் செய்த பாதகத்திற்காக @CMOTamilNadu பகிரங்க மன்னிப்புக் கேட்பாரா? https://t.co/izdfEAgSV4
27 Oct, 2020 - 11:16 AM UTC
M.K.Stalin
@mkstalin
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% #Reservation மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திட ஆளுநருக்கு வழிகாட்டச் சொல்லி @AmitShah அவர்களுக்கு திமுக எம்.பி-க்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அழுத்தம் தர அஞ்சி நடுங்கும் @CMOTamilNadu என்ன செய்யப் போகிறார்? பதவிக்காக மாணவர் நலனை காவு கொடுக்கிறாரா? https://t.co/7KpZE1lj7j
27 Oct, 2020 - 07:46 AM UTC
M.K.Stalin
@mkstalin
#ManualScavenging-ன் போது நிகழும் மரணங்களில் தமிழகம் மீண்டும் முதலிடம் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது என்னும் அவலம்! 1993-லேயே தடை விதிக்கப்பட்டும் இக்கொடுமையை அதிமுக அரசு தொடர்ந்து அனுமதிக்கிறது; கண்டனங்கள். மனிதமற்ற இச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்! https://t.co/PxrJ5FFwJc
26 Oct, 2020 - 04:16 PM UTC
M.K.Stalin
@mkstalin
I wrote to Hon'ble @PMOIndia today seeking his immediate intervention for implementation of state-specific reservation for OBC students in medical admissions this year. Cutting across political ideologies, we must unitedly strive for the rights of disadvantaged students. https://t.co/RosnRGRLOz
26 Oct, 2020 - 01:34 PM UTC
M.K.Stalin
@mkstalin
மருத்துவக் கல்வி இடங்களில் இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதாடவில்லை! அதிமுக - பாஜக கூட்டணி சமூகநீதி மீது தாக்குதலை நடத்துகின்றது. இந்த ஆண்டே #Reservation அமல்படுத்தவில்லையெனில் பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கும் தைரியம் @CMOTamilNadu-க்கு இருக்கிறதா? https://t.co/O8qVxOMQYI
26 Oct, 2020 - 08:42 AM UTC
M.K.Stalin
@mkstalin
#Covid19-ஆல் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன். அமைச்சர் அவர்கள் முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்!
26 Oct, 2020 - 05:51 AM UTC
M.K.Stalin
@mkstalin
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க நீதிபதி குழு பரிந்துரைத்தது. யாருக்கு பயந்து @CMOTamilNadu 7.5% ஆகக் குறைத்தார்? அதற்கும் கூட ஆளுநரிடம் அனுமதி வாங்க வக்கற்றவர்களாக இருக்கிறார்கள். திமுக ஓயாது; போராட்டம் தொடரும்; ஆறு மாதங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்! https://t.co/2NfdPw3j9h
25 Oct, 2020 - 10:42 AM UTC
M.K.Stalin
@mkstalin
#UPSC தேர்வில் வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த செல்வி. பூரணசுந்தரிக்கு OBC & மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் IAS பணி வழங்காமல் IRS பணி வழங்கப்பட்டிருப்பது இடஒதுக்கீடு விதிகளுக்கே முரணானது! மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ள பூரணசுந்தரிக்கு திமுக துணை நிற்கும்! https://t.co/GviGEhz0BN
24 Oct, 2020 - 03:16 PM UTC
M.K.Stalin
@mkstalin
நாமக்கல் மாவட்டம் நடத்தும் முப்பெரும் விழாவில் உரை: நேரலை. https://t.co/PWzFSBqawl
24 Oct, 2020 - 12:19 PM UTC
M.K.Stalin
@mkstalin
நாமக்கல் மாவட்ட முப்பெரும் விழா: நேரலை! https://t.co/bgMl6tEdDm
24 Oct, 2020 - 11:30 AM UTC
M.K.Stalin
@mkstalin
வருணாசிரம-மனுஸ்மிருதி பெயரால் மறுக்கப்பட்ட பெண்ணுரிமையைச் சுட்டி பெரியாரும், அம்பேத்கரும் ஏற்படுத்திய விழிப்புணர்வின் பின்னணியில் @thirumaofficial பேசியதைத் திரித்து, மதவெறியைத் தூண்டுகிறவர்களை விட்டுவிட்டு தோழர் மீது வழக்குத் தொடர்ந்திருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனங்கள்! https://t.co/watNU5QnL3
24 Oct, 2020 - 10:08 AM UTC

Top Retweets by @mkstalin top retweets by M.K.Stalin

DMK
@arivalayam
"முன்னாள் குடியரசு தலைவர் திரு. கே.ஆர்.நாராயணன் அவர்கள் விட்டுச்சென்ற சமூகநீதி தீபத்தை - வீறுகொண்ட விவேகத்துடன் முன்னெடுத்துச் செல்லும் முக்கிய காலகட்டத்தில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்" - கழக தலைவர் @mkstalin அறிக்கை. Link: https://t.co/9FveWD67BS #KRNarayanan https://t.co/hkjG4kZzFG
27 Oct, 2020 - 06:50 AM UTC
DMK
@arivalayam
'சமூக சீர்திருத்தவாதி சுவாமி அக்னிவேஷ் அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி' Link: https://t.co/9MoP0X6AES #DMK #MKStalin https://t.co/n7hgF6GnDV
12 Sep, 2020 - 05:11 AM UTC
DMK
@arivalayam
‘Law that destroys environment’, a virtual conference on #EIA2020Draft will be presided over by Thalaivar @mkstalin and have leading activists @nramind @SundarrajanG @leofsaldanha and Ritwick Dutta as panelists. Date: 04 Sep 2020 Time: 10:30 AM #EIA2020draft https://t.co/V8lu5jwws0
02 Sep, 2020 - 02:55 PM UTC
DMK
@arivalayam
கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், ‘சூழலியலைத் தகர்க்கும் சட்டம்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை -2020’ காணொலிக் கருத்தரங்கம்: பத்திரிகையாளர் மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் பங்கேற்பு. நாள்: 04 செப்டம்பர் 2020 நேரம்: காலை 10:30 மணி #EIA2020draft https://t.co/dYNIhPhVmR
02 Sep, 2020 - 02:34 PM UTC