Polimer News's Twitter Profile Analysis @polimernews on Twitter

Following information is based on analysis of 200 tweets, from 19/10/2020 to 20/10/2020.

Polimer News

 @polimernews

Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World

140,798 tweets
771,697 followers
2 favourites
143 tweets per day
2013 since
228 following
337 listed
Chennai location

@polimernews's

Tweets

199 tweets
0 retweets
1 replies
@polimernews's

Twitter Client

200 Twitter Web App
@polimernews's

Tweet Times

@polimernews's

Tweet Days


@polimernews's

Retweets

No retweets found.
@polimernews's

Replies

1 - @polimernews
@polimernews's

Hashtags

19 - #India
17 - #Covid19
15 - #Chennai
11 - #BREAKING
11 - #CoronaVirus
10 - #PMNarendraModi
10 - #NEWSUPDATE
9 - #PMModi
8 - #China
@polimernews's

Mentions

No users mentioned.

Top Tweets by @polimernews top tweets by Polimer News

Polimer News
@polimernews
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்குவது தாமதமாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் #TamilNaduRain | #NorthEastMonsoon | #ChennaiMeteorologicalCenter | #WeatherUpdate https://t.co/Wu1WUoV59t
20 Oct, 2020 - 02:50 PM UTC
Polimer News
@polimernews
#JUSTIN || நீட் தேர்வில் குளறுபடி நடக்கவில்லை - NTA #NEET #NTA | https://t.co/jNrW6qrVKH https://t.co/6G2owK1Lja
20 Oct, 2020 - 02:45 PM UTC
Polimer News
@polimernews
பொறியியல் படிப்பில் சேர்வதற்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவு #Engineering | #DirectorateofTechnicalEducation | #Admissions | #Students https://t.co/3Mp8onSBly
20 Oct, 2020 - 02:25 PM UTC
Polimer News
@polimernews
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நீண்ட காலம் பதவி வகிக்க மாட்டார்: கர்நாடக பாஜக எம்எல்ஏ தெரிவித்த கருத்தால் சர்ச்சை #BSYediyurappa | #Karnataka | #BJPMLA https://t.co/kHaabCceaU
20 Oct, 2020 - 02:12 PM UTC
Polimer News
@polimernews
கொரோனா பாதிப்பால் ஊழியர்களை குறைக்க அமீரக நிறுவனங்கள் முடிவு #UAE https://t.co/WabfKLMBcp
20 Oct, 2020 - 02:10 PM UTC
Polimer News
@polimernews
ஒரே நேரத்தில் 15,000 பயணிகள் பயன்படுத்தும் வகையில் துபாயில் புதிய பேருந்து நிலையம் #Dubai | #BusStand https://t.co/lNJ2hd0RmT
20 Oct, 2020 - 02:02 PM UTC
Polimer News
@polimernews
பணியின் போது உயிர் நீத்த 151 காவலர்களின் கல்வெட்டுகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார் #CMEdappadiPalaniswami | #Chennai https://t.co/uHGYEnBv5o
20 Oct, 2020 - 02:00 PM UTC
Polimer News
@polimernews
#NEWSUPDATE || ஹெல்மெட் அணியாமல் சென்றால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து - கர்நாடக மாநில போக்குவரத்து துறை அறிவிப்பு #Karnataka | #Helmet | #TwoWheelers | #DrivingLicence https://t.co/NFCXylJwAN
20 Oct, 2020 - 01:57 PM UTC
Polimer News
@polimernews
நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு ஆபாசமாக டுவிட்டரில் மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு #Actor | #VijaySethupathi | #FIR https://t.co/tEjzu8ipTn
20 Oct, 2020 - 01:34 PM UTC
Polimer News
@polimernews
கொரோனாவில் இருந்து ஒருவர் குணமடைந்த பிறகும் முன்னெச்சரிக்கை அவசியம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் #CoronaVirus | #ICMR | #CoronaAntibody https://t.co/04Cpte6yfr
20 Oct, 2020 - 01:33 PM UTC
Polimer News
@polimernews
#BREAKING || வீடுகளில் இருந்து வெளியே வருவோர் கட்டாயம் முகக் கவசம் அணிய நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல் #PMModi | #PMSpeech | #PMLiveSpeech | #PMNarendraModi | https://t.co/jNrW6qJx9h https://t.co/azRNYGGOxz
20 Oct, 2020 - 01:31 PM UTC
Polimer News
@polimernews
ஆயுத பூஜைக்கே தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும், முதலமைச்சரிடம் திரையங்க உரிமையாளர்கள் கோரிக்கை..! #CMEdappadiPalaniswami | #TheatresOpen https://t.co/2B9mUqZcgt
20 Oct, 2020 - 01:13 PM UTC
Polimer News
@polimernews
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆர்மீனியா பீரங்கி தாக்குதல் நடத்துவதாக அஜர்பைஜான் குற்றச்சாட்டு #Armenia | #Azerbaijan | #War https://t.co/inTanNi8s6
20 Oct, 2020 - 01:12 PM UTC
Polimer News
@polimernews
போதை பொருள் விவகார வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு மிரட்டல் #Bengaluru | #DrugCase https://t.co/OkLyllCekC
20 Oct, 2020 - 01:07 PM UTC
Polimer News
@polimernews
ஐதராபாத் மழை வெள்ள பாதிப்பு நிவாரண நிதிக்கு பிரபல நடிகர்கள் நிதி உதவி #TelanganaRains | #HyderabadRains | #HyderabadFloods | #Actors | #ReliefFund https://t.co/dvlNYAnZXC
20 Oct, 2020 - 01:06 PM UTC

Top Retweets by @polimernews top retweets by Polimer News

No retweets found.