Udhay's Twitter Profile Analysis @udhaystalin on Twitter

Following information is based on analysis of 200 tweets, from 01/04/2021 to 05/05/2021.

Udhay

 @Udhaystalin

DMK Youth Wing Secretary

17,106 tweets
2,738,379 followers
18 favourites
6 tweets per day
2011 since
581 following
583 listed

@udhaystalin's

Tweets

147 tweets
15 retweets
38 replies
@udhaystalin's

Twitter Client

151 Twitter for Android
31 Twitter for iPhone
13 Twitter Web App
5 Twitter Media Studio
@udhaystalin's

Tweet Times

@udhaystalin's

Tweet Days


@udhaystalin's

Replies

38 - @Udhaystalin

Top Tweets by @udhaystalin top tweets by Udhay

Udhay
@Udhaystalin
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் அமிர்தம் மாமா அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றேன். என்னை பெருமையோடு வாழ்த்தி மகிழ்ந்த மாமா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அன்பும், நன்றியும். https://t.co/Odl5LEQ0U7
05 May, 2021 - 02:17 PM UTC
Udhay
@Udhaystalin
கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக சென்னையில் அம்பத்தூர், ராயபுரம் தொகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு பணிகளை மேற்கொண்ட அன்புத்தம்பி @arulnithitamil அவர்களை நேரில் சந்தித்து என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டேன். நன்றி. https://t.co/IdW1PdRptk
05 May, 2021 - 02:13 PM UTC
Udhay
@Udhaystalin
தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்ட மு.க.தமிழரசு சித்தப்பாவை சந்தித்து வாழ்த்து பெற்றேன். நான் வெளியூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் எனக்காக வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு பணிகளை ஒருங்கிணைத்த சித்தப்பா அவர்களுக்கு அன்பும்-நன்றியும். https://t.co/h218bgDbmj
05 May, 2021 - 02:10 PM UTC
Udhay
@Udhaystalin
சென்னை(மே)-அண்ணா நகர்-100(அ) வ.செயலாளர் அண்ணன் சுகுமாறன் அவர்கள் கொரோனா தொற்றால் சமீபத்தில் மறைந்தார். அண்ணனின் இல்லம் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்து-குடும்பத்தாருக்கு ஆறுதலைதெரிவித்தேன். அண்ணனின் குடும்பத்துக்கு கழகம் துணை நிற்கும். @nchitrarasu @MKMAnnaNagar https://t.co/LOyAcJeT49
05 May, 2021 - 01:35 PM UTC
Udhay
@Udhaystalin
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அண்ணன் @PeterAlphonse7 அவர்களுடைய மனைவியார் திருமதி.ஜெசிந்தா அவர்கள் மறைந்தது அறிந்து வேதனையடைந்தேன். அம்மையாரின் உடலுக்கு மரியாதை செலுத்தி, அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தேன். ஆழ்ந்த இரங்கல். https://t.co/P9Bpk4NjUz
05 May, 2021 - 12:29 PM UTC
Udhay
@Udhaystalin
பொதுநலனுக்காக வாழ்வையே போராட்டக்களமாக்கி உழைத்த அய்யா டிராஃபிக் ராமசாமி அவர்களின் மறைவையடுத்து தலைவர் அவர்கள் சார்பில் அண்ணன்கள் சென்னை தெற்கு மா.செயலாளர், @ma_subramanian, சென்னை தென் மேற்கு மா.பொறுப்பாளர் @mylaivelu71 ஆகியோர் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினோம். 1/2 https://t.co/mJVqEz3HGU
05 May, 2021 - 12:26 PM UTC
Udhay
@Udhaystalin
பாசிச சக்திகளுக்கு எதிரான பெரும் போரில் வெற்றிபெற்று 3-வது முறையாக மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்கும் @MamataOfficial அவர்களுக்கு என் வாழ்த்துகள். 2019-ல் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த போது அவர்கள் காட்டிய அன்பு மறக்க முடியாத ஒன்று. நன்றி. https://t.co/eFby7T0hgo
05 May, 2021 - 10:18 AM UTC
Udhay
@Udhaystalin
My hearty congratulations to @MamataOfficial didi on winning a war against the toxic communal forces. I recall your fondness for our leader @mkstalin & for me during your presence at Kalaignar's statue unveiling function.I hope, WB will make rapid progress under your leadership. https://t.co/nQjOoLB8LZ
05 May, 2021 - 05:52 AM UTC
Udhay
@Udhaystalin
கழகத்தின் முன்னாள் பொருளாளர் - கலைஞரின் நண்பர் - தலைவர் அவர்களின் பிரியத்துக்குரியவர், பெரியவர் ஆற்காட்டார் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். பேரன்போடும் உரிமையோடும் வாழ்த்திய ஆற்காட்டார் அவர்களுக்கு நன்றி. https://t.co/WkxiZb5rlI
04 May, 2021 - 05:49 PM UTC
Udhay
@Udhaystalin
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இன்றைய தினம் கலந்துகொண்டேன். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவராக தலைவர் @mkstalin அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பங்கேற்றது என் வாழ்நாள் பெருமையாகும். https://t.co/HH5IhxJBzd
04 May, 2021 - 05:40 PM UTC
Udhay
@Udhaystalin
நம் இனமான பேராசிரியர் தாத்தா அவர்களின் இல்லத்துக்கு சென்று அவரது திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்தேன். எனது வெற்றிக்காக அண்ணன் அன்புச்செல்வன் அவர்கள் வாழ்த்தினார். வில்லிவாக்கம் தொகுதியில் வென்ற சகோதரர் வெற்றிச்செல்வன் அவர்களுக்கு எனது அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.நன்றி. https://t.co/zM9ssaSW7m
04 May, 2021 - 03:57 PM UTC
Udhay
@Udhaystalin
.@INCTamilNadu தலைவர் அன்பு அண்ணன் @KS_Alagiri அவர்களை சென்னை நந்தனத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட்ட அண்ணன் அவர்களுக்கு அன்பும், நன்றியும். https://t.co/SbCoYZOx5W
04 May, 2021 - 03:23 PM UTC
Udhay
@Udhaystalin
ஆதிக்க எதிர்ப்பில் கழகத்தோடு கைகோர்த்து நிற்பவர் - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட்டவர். @tncpim செயலாளர் அண்ணன் @kbcpim அவர்களை அவர்களது மாநிலக்குழு அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அண்ணனுக்கு என் அன்பும் - நன்றியும். https://t.co/6ZbxSYj5S2
04 May, 2021 - 02:47 PM UTC

Top Retweets by @udhaystalin top retweets by Udhay

M.K.Stalin
@mkstalin
#COVID19 தடுப்பு குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகள் முழுமுனைப்புடன் நடைபெற்றிட வலியுறுத்தினேன். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும். https://t.co/LL4ml4og4i
03 May, 2021 - 01:52 PM UTC
M.K.Stalin
@mkstalin
கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். தமிழக மக்களாகிய நீங்கள் அளித்துள்ள தீர்ப்பினைக் கொண்டு உங்களுக்காக உழைத்திடும் எண்ணத்தை நெஞ்சில் ஏந்தி பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினேன். https://t.co/uuVZMlSyHs
02 May, 2021 - 07:27 PM UTC
Anbil Mahesh
@Anbil_Mahesh
திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கழக தலைவர் @mkstalin அவர்களுக்கும், தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும், எனக்காக தேர்தல் பணிகளை மேற்கொண்ட தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணன் கே.என். சேகரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள், 1/4 https://t.co/jv7yywbd43
02 May, 2021 - 06:42 PM UTC
Galatta Media
@galattadotcom
Helmed by the multi-talented superhit director @arunrajakamaraj & produced by @boneykapoor Article 15 in Tamil is set to be power-packed with a fab message. Cop roles are super special for our heroes. Can’t wait to see @Udhaystalin in this avatar! #article15 @dineshkrishnanb https://t.co/PCyNw1lWmU
29 Apr, 2021 - 03:27 PM UTC
M.K.Stalin
@mkstalin
கொளத்தூர் தொகுதி உட்பட பல இடங்களில் கபசுரக் குடிநீர் - முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினேன். களப்பணியாற்றும் கழகத்தினர் தங்கள் நலனையும் பாதுகாத்துக் கொள்வது முதன்மையான கடமை! நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம்; மற்றவர்களுக்கும் பக்க பலமாக நிற்போம்! #LetterToBrethren https://t.co/D2egB1CzKa
23 Apr, 2021 - 08:31 AM UTC
Boney Kapoor
@BoneyKapoor
Today @Udhaystalin joined the shoot of remake of #Article15 directed by @Arunrajakamaraj in Pollachi. Before commencing work, the whole Unit observed a minute of silence to pay respect and homage to the departed Soul of Late Shri #Vivek Ji @BayViewProjOffl @ZeeStudios_ https://t.co/FTD25raQC4
19 Apr, 2021 - 01:48 PM UTC
M.K.Stalin
@mkstalin
#CoronaSecondWave குறித்து யாருக்கும் அலட்சியம் கூடாது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்! பரவாமல் தடுத்தல் - பாதிக்கப்பட்டவர்களைக் காத்தல் - ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்க்கு உதவுதல் ஆகிய முக்கியக் கடமைகளில் மத்திய - மாநில அரசுகள் கவனம் செலுத்திச் செயல்பட வேண்டும். https://t.co/eRhC3lsUt7
19 Apr, 2021 - 01:27 PM UTC
M.K.Stalin
@mkstalin
திருநங்கையர் அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதை நினைவூட்டும் #TransgendersDay இன்று! திருநங்கை எனும் சொல்லுக்கு அரசின் அங்கீகாரம் அளித்து, தனி வாரியம் அமைத்தவர் தலைவர் கலைஞர்! அவர் வழியில் திருநங்கையர்-திருநம்பியர் உரிமைகளை திமுக என்றென்றும் காத்து நிற்கும்! https://t.co/Y8j3RTro2J
15 Apr, 2021 - 07:49 AM UTC
M.K.Stalin
@mkstalin
CBSE exams have now got cancelled due to the second wave of #COVID19. With increasing cases and fatalities, when our doctors are fighting hard against all odds, is this the right time to hold National Eligibility Cum Entrance Test (NEET) for PG courses? @PMOIndia @drharshvardhan https://t.co/ALMtqnLXLA
15 Apr, 2021 - 07:36 AM UTC
M.K.Stalin
@mkstalin
இனிதான் நமக்கு முக்கியத் தேர்தல் பணி! EVM மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், CCTV, வெளியாட்களின் நடமாட்டங்கள் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணித்திட “டேர்ன் டூட்டி” அடிப்படையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிட வேண்டும். விதிமுறை மீறல்கள் நடந்தால் கட்சித் தலைமைக்கு தெரிவிக்கவும். https://t.co/hSb1r1zJqK
07 Apr, 2021 - 08:41 AM UTC
M.K.Stalin
@mkstalin
அதிமுக - பாஜகவின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் கழகத்தினரும், கூட்டணித் தோழர்களும் ஆற்றிய தேர்தல் பணி போற்றுதலுக்குரியது! பணி தொடர்கிறது. #EVM உள்ள மையங்களை இரவு பகல் பாராது- 24 மணி நேரமும் ‘டர்ன் ட்யூட்டி’ அடிப்படையில் எச்சரிக்கை உணர்வுடன் பாதுகாத்திட வேண்டும்! அது நம் தலையாய கடமை. https://t.co/G0d4FQMImw
06 Apr, 2021 - 04:40 PM UTC
Hank Evans
@hank__evans
என்ன இருவது ரூபா டோக்கன்னா? 😂😂😂😂 @Udhaystalin அலும்பு பண்றீங்க 😆 https://t.co/b2gX1B1Xkh
01 Apr, 2021 - 01:29 PM UTC